சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 15

70 words cited from this poem, ordered by line.

அரிமான்
ariman · வரி 1
lion
இடித்தன்ன
itittanna · வரி 1
like roaring sound
சிலை
cilai · வரி 1
silai tree
அல்லால்
allal · வரி 2
other than
காண்டல்
kantal · வரி 2
seeing
நீலம்
nilam · வரி 2
blue waterlilies
புடையின்
putaiyin · வரி 2
due to the sounds of plucking
அரசோடு
aracotu · வரி 3
with a king
இணை
inai · வரி 3
similar
ஆர்ப்பின்
arppin · வரி 4
loud screeches
துடி
tuti · வரி 4
thudi drum
நாணும்
nanum · வரி 4
and shyness
இரலை
iralai · வரி 5
a kind of deer
எருத்து
eruttu · வரி 5
with bulls
எறுழ்
eruzh · வரி 5
strength
வலிய
valiya · வரி 5
harsh
தாடி
tati · வரி 6
beard
திரிந்து
tirintu · வரி 6
twisted
மறிந்து
marintu · வரி 6
twisted
உருத்த
urutta · வரி 7
with the form
ஓடா
ota · வரி 7
not running away
சினத்து
cinattu · வரி 7
with anger
தோளளா
tolala · வரி 7
the woman with arms
மறவர்
maravar · வரி 7
warriors
அன்போடு
anpotu · வரி 8
with kindness
அல்லதை
allatai · வரி 8
other than, else
செயின்
ceyin · வரி 8
if done
எண்ணி
enni · வரி 10
thinking
புதிது
putitu · வரி 10
new
புரிபு
puripu · வரி 10
desiring
போக்கு
pokku · வரி 10
going. Leaving
ஒல்வதோ
olvato · வரி 11
will she be agreeable
செல்வத்தான்
celvattan · வரி 11
with wealth
பெயர்த்தரல்
peyarttaral · வரி 11
leaving
பெருகி
peruki · வரி 11
in abundance, increased
பெருகிய
perukiya · வரி 11
increased
ஏய்க்கும்
eykkum · வரி 12
causing
செயலை
ceyalai · வரி 12
asoka tree, Saraca indica
உணப்பட்டு
unappattu · வரி 13
ruined
ஒழிந்தக்கால்
ozhintakkal · வரி 13
when it left
பண்டை
pantai · வரி 13
in the past
பயலையால்
payalaiyal · வரி 13
by pallor
அற்ற
arra · வரி 14
lacking, without, devoid
கேள்வியால்
kelviyal · வரி 14
with knowledge
பட்டு
pattu · வரி 14
being there, having
புரையோரை
puraiyorai · வரி 14
those who are superior
படிவத்தான்
pativattan · வரி 15
due to penances
மறுத்தரல்
maruttaral · வரி 15
getting back
தீர்ந்து
tirntu · வரி 16
without
மதி
mati · வரி 16
moon
ஊர்ந்து
urntu · வரி 17
moving
தொலைந்தக்கால்
tolaintakkal · வரி 17
if ruined
பாம்பு
pampu · வரி 17
snake (
பின்னிய
pinniya · வரி 18
embracing
புணர்ச்சியான்
punarcciyan · வரி 19
with relationships
மன்னிய
manniya · வரி 19
stable, firm
கலுழ்பு
kaluzhpu · வரி 20
muddied, turbid
உமிழ்
umizh · வரி 21
poured
உறைக்குங்கால்
uraikkunkal · வரி 21
while dropping
அனையவை
anaiyavai · வரி 23
all that
நினைஇயன
ninaiiyana · வரி 23
those thought about
போற்றி
porri · வரி 23
praising
செயல்
ceyal · வரி 24
to do, doing
வளமையோ
valamaiyo · வரி 24
wealth
வைகலும்
vaikalum · வரி 24
daily
ஆயத்து
ayattu · வரி 25
with friends
ஆய்ந்த
aynta · வரி 25
analyzed
முறுவலார்
muruvalar · வரி 25
those who laugh
இளமையும்
ilamaiyum · வரி 26
and young age
தருவதோ
taruvato · வரி 26
is it possible to get back