சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளம்பெருஞ்சென்னி

ilamperuncenni

1
சோழ மன்னன் இளம்பெருஞ்சென்னி
Chozha king Ilamperunchenni
ஒருசொல் hapax — appears once in the corpus

சோழர் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளம்பெருஞ்சென்னி (ilamperuncenni), 'Chozha king Ilamperunchenni'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளம்பெருஞ்சென்னி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு