சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளிவர

ilivara

1
சிறுமை தோன்ற, இழிவு உண்டாக, மிகவும் பணிவுடன்
in a very humble manner
ஒருசொல் hapax — appears once in the corpus

இளிவரப் பணிந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளிவர (ilivara), 'in a very humble manner'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளிவர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு