சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளையரும்

ilaiyarum · உம்மை எண்ணும்மை

1
இளவயதினரும்
and youngsters
உம்மை எண்ணும்மை

இளையரும் முதியரும், Aka 348–12 – இளையரும் முதியரும், Nat 207–7 – இளையரும் முதியரும், Kuru 246–7 – இளையரும் மடவரும், Pari 6–27 – இளையரும் இனியரும், Pura 254–1 – இளையரும் முதியரும், Perum 268 – இளையரும் முதியரும்

2
பணிபுரியும் வேலைக்காரர்களும்
and servants

வேலும் விளங்கின, இளையரும் இயன்றனர், Aka 300–20 – இளையரும் புரவியும் இன்புற, Nat 307–2 – மணியும் இசைக்கும் ..... இளையரும் ஒலிப்பர், Nat 367–10 – இளையரும் சூடி வந்தனர்; நமரும் ..... பரியாது வருவர், Pura 191–4 – இளையரும் வேந்தனும்

3
இள வீரர்களும்
and young warriors
உம்மை எண்ணும்மை

கழனி நின் இளையரும் கவர்க ..... பேரூர் எரியும் நைக்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளையரும் (ilaiyarum), உம்மை எண்ணும்மை, 'and youngsters'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளையரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு