சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழந்தனையே

izhantanaiye

1
நீ இழந்து விட்டாய்
you have lost
ஒருசொல் hapax — appears once in the corpus

மிக நனி நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழந்தனையே (izhantanaiye), 'you have lost'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழந்தனையே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு