சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிந்ததோ

izhintato · ஓகாரம் வினா

1
தாழ்ந்ததோ, கீழானதோ
is it of lowly nature
ஓகாரம் வினா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிந்ததோ (izhintato), ஓகாரம் வினா, 'is it of lowly nature'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிந்ததோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை