சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிபிறப்பாளன்

izhipirappalan · வினையாலணையும் பெயர்

1
துடி அடிப்பவன்
a thudi drummer
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப, வலி துரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிபிறப்பாளன் (izhipirappalan), வினையாலணையும் பெயர், 'a thudi drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிபிறப்பாளன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு