இழிபிறப்பினோன்
izhipirappinon · வினையாலணையும் பெயர்
1
சாவுச் சடங்குளைச் செய்பவன்
a man who performs funerary rites
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் கைக் கொண்டு பிறக்கு நோக்காது, இழிபிறப்பினோன் ஈயப் பெற்று
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இழிபிறப்பினோன் (izhipirappinon), வினையாலணையும் பெயர், 'a man who performs funerary rites'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிபிறப்பினோன். Retrieved 26 Jul 2026.