சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிமின்

izhimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கீழே இறங்குங்கள்
you get down
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிமின் (izhimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you get down'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிமின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு