இழைத்திருக்கும்
izhaittirukkum
1
இட்டிருக்கும், வைத்திருக்கும்
are placed
ஒருசொல் hapax — appears once in the corpus
அவ் வரைத் தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும் கான் அகல் நாடன் மகன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இழைத்திருக்கும் (izhaittirukkum), 'are placed'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழைத்திருக்கும். Retrieved 26 Jul 2026.