சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழையோள்

izhaiyol · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
அணிகலன் அணிந்தவள்
a woman wearing jewels
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழையோள் (izhaiyol), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman wearing jewels'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழையோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு