சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இவர்தரல்

ivartaral · அல் ஈற்று எதிர்மறை ஏவல் வினைமுற்று

1
இங்கு வராதே
do not come here
அல் ஈற்று எதிர்மறை ஏவல் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நில் ஆங்கு! நில் ஆங்கு! இவர்தரல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இவர்தரல் (ivartaral), அல் ஈற்று எதிர்மறை ஏவல் வினைமுற்று, 'do not come here'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இவர்தரல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை