சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈஇயாமையின்

iiyamaiyin · அளபெடை

1
கொடுக்காதலால்
due to not giving
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரப்போர்க்கு ஈஇயாமையின் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈஇயாமையின் (iiyamaiyin), அளபெடை, 'due to not giving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈஇயாமையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு