சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈத்தார்

ittar · பலர்பால் வினைமுற்று

1
கொடுத்தார்கள்
they gave
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏஎர் இருவரும் தம் தம் உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈத்தார் (ittar), பலர்பால் வினைமுற்று, 'they gave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈத்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை