சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈத்தை

ittai · முன்னிலை வினைமுற்று

1
கொடுப்பாயாக, தருவாயாக
give to me
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈத்தை இவனை யாம் கோடற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈத்தை (ittai), முன்னிலை வினைமுற்று, 'give to me'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈத்தை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை