சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 86

69 words cited from this poem, ordered by line.

ஓடை
otai · வரி 1
forehead ornaments of elephants
களிற்று
kalirru · வரி 1
of a male elephant, of male elephants
மழ
mazha · வரி 1
young
மைபடு
maipatu · வரி 1
with clouds
கயந்தலை
kayantalai · வரி 2
delicate head
தாழ
tazha · வரி 2
humbly
மு
mu · வரி 2
three
முக்காழ்
mukkazh · வரி 2
three strands
செறு
ceru · வரி 3
anger, rage
மழுவொடு
mazhuvotu · வரி 3
with an axe
துகிர்
tukir · வரி 5
coral
செம்பாகம்
cempakam · வரி 6
equal half
பாகம்
pakam · வரி 6
portion
அரணம்
aranam · வரி 7
a safe place
கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம்
kati aranam paya nin kaipunai vezham · வரி 7
your toy elephant that was handmade and not the real elephant that attacks forts
பாயா
paya · வரி 7
not jumping
வேழம்
vezham · வரி 7
elephant, elephants
ஆர்ந்த
arnta · வரி 8
filled
உழக்கி
uzhakki · வரி 8
attacking
தொடியோர்
totiyor · வரி 8
those wearing bangles
இயலும்
iyalum · வரி 9
running
தேரை
terai · வரி 9
toad
வந்தீக
vantika · வரி 10
you come
எலாம்
elam · வரி 11
all , Pari 15–30, 15–31)
ஒப்பினும்
oppinum · வரி 11
even if you resembled
செம்மால்
cemmal · வரி 11
oh greatness, oh noble one
நுந்தையை
nuntaiyai · வரி 11
your father
ஒத்த
otta · வரி 12
alike
ஒத்தி
otti · வரி 12
a woman
கன்றிய
kanriya · வரி 13
enraged
ஒவ்வாதி
ovvati · வரி 14
do not be like that
மாட்டு
mattu · வரி 14
with, towards, to the place
உணர்ந்தாரை
unarntarai · வரி 15
those who feel, those who think
ஒன்றினேம்
onrinem · வரி 15
we are of the same mind
விடல்
vital · வரி 16
allowing, letting
ஒல்கா
olka · வரி 17
not agreeable
கொளல்
kolal · வரி 17
attaining
பகல்
pakal · வரி 17
sun
முறைக்கு
muraikku · வரி 17
to the proper way
செம்மை
cemmai · வரி 18
greatness
ஆய்ந்தார்
ayntar · வரி 20
those who analyzed
சால்பு
calpu · வரி 20
wisdom, nobility
நச்சியார்க்கு
nacciyarkku · வரி 21
to those who desire
விழுப்பொருள்
vizhupporul · வரி 21
precious material
வீதல்
vital · வரி 21
getting ruined
ஈதல்
ital · வரி 22
giving
மகளிரை
makalirai · வரி 23
the women
கூர
kura · வரி 24
very much, greatly, lot
நோக்காய்
nokkay · வரி 24
you not looking out, you not caring
ஆங்க
anka · வரி 25
a poetic expletive
கழற
kazhara · வரி 26
to state firmly
யாரை
yarai · வரி 26
who are you
அல்லான்
allan · வரி 27
a dishonorable man
வந்தீத்தனர்
vantittanar · வரி 28
he came
ஆயிழாய்
ayizhay · வரி 29
Oh woman wearing chosen jewels
எனக்கு
enakku · வரி 29
to me, for me
தாவாத
tavata · வரி 29
not making mistakes
இவனை
ivanai · வரி 30
him
ஈத்தை
ittai · வரி 30
give to me
கோடற்கு
kotarku · வரி 30
to seize
சீத்தை
cittai · வரி 30
a person with bad traits
அதனை
atanai · வரி 31
that
கடியவும்
katiyavum · வரி 31
despite chasing
கன்றி
kanri · வரி 31
becoming angry
இவர்ந்தாங்கு
ivarntanku · வரி 32
like how it jumped
கோண்மா
konma · வரி 32
lion
இல்லா
illa · வரி 33
without, is not, are not
பாய்ந்தான்
payntan · வரி 33
he leaped
இலி
ili · வரி 34
a man who is without