ஈன்றென
inrena · வினையெச்சம்
1
ஈன்றதால், குழந்தையைப் பெற்றதால்
since she gave birth
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி, துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஈன்றென (inrena), வினையெச்சம், 'since she gave birth'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈன்றென. Retrieved 26 Jul 2026.