சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈன்றேன்

inren · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் பெற்றேன்
I gave birth
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சில் வளை பல் கூந்தலளே அவளே ...... தந்தை தன் ஊர் இதுவே, ஈன்றேன் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈன்றேன் (inren), தன்மை ஒருமை வினைமுற்று, 'I gave birth'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈன்றேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை