சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈன்றோள்

inrol · வினையாலணையும் பெயர்

1
குழந்தையைப் பெற்றவள்
a woman who bore a child
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈன்றோள் நீத்த குழவி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈன்றோள் (inrol), வினையாலணையும் பெயர், 'a woman who bore a child'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈன்றோள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு