சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈயலன்

iyalan

1
கொடான், தரமாட்டான்
he does not give
ஒருசொல் hapax — appears once in the corpus

வயிறு பசி கூர ஈயலன், வயிறும் ஆசு இலீயர் அவன் ஈன்ற தாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈயலன் (iyalan), 'he does not give'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈயலன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து