சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈயாய்

iyay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொடாதிருப்பாய்
you do not give
முன்னிலை ஒருமை வினைமுற்று

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன், Kali 3–11 – யாம் இரப்பவும் உணர்ந்து ஈயாய் ஆயினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈயாய் (iyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈயாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு