சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈயும்மே

iyumme · விரித்தல் விகாரம்

1
அவன் கொடுப்பான்
he will give
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் விறலியர் பின் வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈயும்மே (iyumme), விரித்தல் விகாரம், 'he will give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈயும்மே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு