சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈரத்தின்

irattin

1
அன்புடன்
with kindness
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின் ...... இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈரத்தின் (irattin), 'with kindness'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈரத்தின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை