சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈரைம்பதின்மரொடு

iraimpatinmarotu

1
நூறு பேருடன்
with a hundred men
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் தலைமிகுத்த ஈரைம்பதின்மரொடு துப்புத் துறை போகிய துணிவு உடை ஆண்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈரைம்பதின்மரொடு (iraimpatinmarotu), 'with a hundred men'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈரைம்பதின்மரொடு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து