சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈர்த்த

irtta · பெயரெச்சம்

1
வரைந்த
drawn
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் மென்தோள் ஞெகிழ்த்தான் துறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈர்த்த (irtta), பெயரெச்சம், 'drawn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை