சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈர்ப்பு

irppu · தொழிற்பெயர்

1
இழுத்தல்
dragging
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈர்ப்பு (irppu), தொழிற்பெயர், 'dragging'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு