சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகளி

ukali

1
குதித்து
romping, jumping
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்மறி மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய, புன்தலை சிறாரோடு உகளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகளி (ukali), 'romping, jumping'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகளி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு