சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகிர

ukira · குறிப்பு வினைமுற்று

1
நகத்தையுடைய
with claws
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வள் உகிர வயல் ஆமை வெள் அகடு கண்டன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகிர (ukira), குறிப்பு வினைமுற்று, 'with claws'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகிர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு