சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகுபவால்

ukupaval · உகுப + ஆல், ஆல் – அசைச்சொல்

1
உகுப, விழுந்தன
they have slipped down
உகுப + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊழுறு கோடல் போல் எல் வளை உகுபவால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகுபவால் (ukupaval), உகுப + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have slipped down'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகுபவால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை