சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 48

54 words cited from this poem, ordered by line.

ஆம்
am · வரி 1
happening
வேங்கை
venkai · வரி 1
Venkai Mountain
ஒத்த
otta · வரி 2
alike
கவுள்
kavul · வரி 2
cheek
கொளற்கு
kolarku · வரி 2
to tolerate
தே
te · வரி 2
sweetness
மூசு
mucu · வரி 2
surrounded
வண்டு
vantu · வரி 3
honey bee
அடுக்கத்த
atukkatta · வரி 4
of the adjoining mountain
படுமழை
patumazhai · வரி 4
heavy rain
கடாம்
katam · வரி 5
musth, rutting
கடிமர
katimara · வரி 5
with abundant trees
திகழ்தரும்
tikazhtarum · வரி 5
shines, shining, is bright
துருத்திய
turuttiya · வரி 5
with islets
பெருங்களிற்று
perunkalirru · வரி 5
of large bull elephants, of large male elephants
இனத்தொடு
inattotu · வரி 6
with the herd
எருத்து
eruttu · வரி 6
with bulls
எறுழ்
eruzh · வரி 6
strength
களிற்று
kalirru · வரி 6
of a male elephant, of male elephants
புலி
puli · வரி 7
tiger, tigers
மயக்குற்ற
mayakkurra · வரி 7
mixed
ஒடுக்கத்தால்
otukkattal · வரி 8
with sorrow
ஓர்த்த
ortta · வரி 8
listened
கங்குலின்
kankulin · வரி 8
at night
வருந்து
varuntu · வரி 9
causing sorrow
வாழும்
vazhum · வரி 9
living
முன்னர்
munnar · வரி 10
in front
உகுபவால்
ukupaval · வரி 11
they have slipped down
ஊழுறு
uzhuru · வரி 11
matured
எல்வளை
elvalai · வரி 11
oh woman wearing bright bangles
கோடல்
kotal · வரி 11
white glory lily flower
இனை
inai · வரி 12
may you be distressed
நசைஇ
nacaii · வரி 12
desiring
உழப்பவள்
uzhappaval · வரி 13
a woman who is sad
நினை
ninai · வரி 13
you think
அரற்றும்
ararrum · வரி 14
singing
இனையள்
inaiyal · வரி 14
she of this nature
கண்பனி
kanpani · வரி 15
tears
கலுழ்பவால்
kaluzhpaval · வரி 15
they cried
நீலம்
nilam · வரி 15
blue waterlilies
அட
ata · வரி 16
distressing
உணப்பட்டாள்
unappattal · வரி 16
she was ruined
பசலையால்
pacalaiyal · வரி 16
due to pallor
செதும்பு
cetumpu · வரி 18
small stream
நுரை
nurai · வரி 18
foam
உரைப்பதால்
uraippatal · வரி 19
talking
மெலிவு
melivu · வரி 19
thinness
ஈதல்
ital · வரி 21
giving
பிரிந்தோள்
pirintol · வரி 21
the woman who was subject to separation
படுதலும்
patutalum · வரி 22
staying
பூங்கண்
punkan · வரி 22
flower–like eyes
அவலம்
avalam · வரி 23
pain, distress
தூக்கின்
tukkin · வரி 23
if analyzed
அறிவாரா
arivara · வரி 25
not knowing