சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகுப்பவும்

ukuppavum

1
சொரியவும், பொழியவும்
when poured
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகுப்பவும் (ukuppavum), 'when poured'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகுப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு