சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 22

82 words cited from this poem, ordered by line.

கையான்
kaiyan · வரி 1
with trunks
நடைய
nataiya · வரி 1
with the walk
மணியான்
maniyan · வரி 2
with bells
மருப்பின
maruppina · வரி 2
they are with tusks
செறல்
ceral · வரி 3
anger, rage
நுதலான்
nutalan · வரி 3
with forehead
நோக்கின
nokkina · வரி 3
with the looks
உகுப்பவும்
ukuppavum · வரி 4
when poured
எருத்தின
eruttina · வரி 4
they are with necks
பணை
panai · வரி 4
bamboo
பா
pa · வரி 4
spread
பாவடியால்
pavatiyal · வரி 4
with wide feet
சிதைந்த
citainta · வரி 5
ruined
தேன்
ten · வரி 5
honey
கடாஅத்து
kataattu · வரி 6
of the musth, with musth
மிஞிறு
miniru · வரி 6
honey bee
அயறு
ayaru · வரி 7
liquid from the sore
சென்னிய
cenniya · வரி 7
with peaks
சோரும்
corum · வரி 7
dripping
களிறு
kaliru · வரி 8
bull elephant, male elephant
மலிந்த
malinta · வரி 8
abundant, increased
மழ
mazha · வரி 8
young
மைந்து
maintu · வரி 8
strength
கந்து
kantu · வரி 9
a post to which an elephant is tied
வழங்க
vazhanka · வரி 9
moving
பாஅல்
paal · வரி 10
nearby
நீழலான்
nizhalan · வரி 12
in the shade
இலோர்
ilor · வரி 13
those who are without
உறங்க
uranka · வரி 13
to sleep
காப்பு
kappu · வரி 13
protection
செந்நெல்
cennel · வரி 14
red paddy
கரும்பின்
karumpin · வரி 15
like sugarcane, of sugarcane, with sugarcane
கூரை
kurai · வரி 15
roof
உலக்கையால்
ulakkaiyal · வரி 18
with pestles
குற்று
kurru · வரி 18
plucking
சும்மை
cummai · வரி 19
sound
பொலிவு
polivu · வரி 19
beauty
தும்பை
tumpai · வரி 20
Leucas aspera
தோட்டு
tottu · வரி 20
into the flower petals
பைந்தும்பை
paintumpai · வரி 20
fresh thumpai flowers, Leucas aspera
பொலந்தோட்டு
polantottu · வரி 20
with gold colored petals
உளைய
ulaiya · வரி 21
saddened, with sorrow
செரீஇ
cerii · வரி 21
thrusting, placing
பனை
panai · வரி 21
palmyra tree, Borassus flabellifer
குரவை
kuravai · வரி 22
dance performed by girls and women
மாந்தர்
mantar · வரி 22
people
ஓத
ota · வரி 23
of the ocean
நீரின்
nirin · வரி 23
like water
பெயர்பு
peyarpu · வரி 23
returning
பொங்க
ponka · வரி 23
spreading and rising
காவாது
kavatu · வரி 24
without protecting
காப்பாள
kappala · வரி 25
oh protector
திறையால்
tiraiyal · வரி 26
due to the tributes
பணி
pani · வரி 26
humble
ஆர்த்தும்
arttum · வரி 27
offering
கடும்பு
katumpu · வரி 27
relatives
சேர்ந்தவர்
cerntavar · வரி 27
those who are close
கொல்லியோர்
kolliyor · வரி 28
those in Kolli Mountain
சேஎய்
ceey · வரி 29
bull
வெஞ்சேஎய்
venceey · வரி 29
Murukan who desires
வேழ
vezha · வரி 29
of reeds
படைப்பு
pataippu · வரி 30
wealth
செந்நா
cenna · வரி 31
red tongue
பாடிய
patiya · வரி 31
sang
நுவலாமை
nuvalamai · வரி 32
not telling
ஆற்றல்
arral · வரி 33
ability
ஈயும்
iyum · வரி 33
giving, donating
என்கோ
enko · வரி 33
how will I say
ஓம்பாது
ompatu · வரி 33
not protecting
கோ
ko · வரி 33
king
ஓம்பிய
ompiya · வரி 34
protected
மாந்தரஞ்சேரலிரும்பொறை
mantaranceralirumporai · வரி 34
Mantharancheral Irumporai, a Chera king
அற்று
arru · வரி 35
it is similar
உலகத்து
ulakattu · வரி 35
on earth, in the world
புத்தேள்
puttel · வரி 35
a new woman
கண்டிசின்
kanticin · வரி 36
look
முனிவு
munivu · வரி 36
anger
இறுக்கும்
irukkum · வரி 37
demands as tributes
தானையொடு
tanaiyotu · வரி 37
with an army
சோறுபட
corupata · வரி 38
causing prosperity
துஞ்சாய்மாறு
tuncaymaru · வரி 38
நடத்தி
natatti · வரி 38
you are performing