சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகுவது

ukuvatu · வினையாலணையும் பெயர்

1
அழிவது
getting ruined
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகுவது (ukuvatu), வினையாலணையும் பெயர், 'getting ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை