சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உக்கத்து

ukkattu

1
இடைக்கு
of the waist
ஒருசொல் hapax — appears once in the corpus

உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய கொக்கு உரித்தன்ன கொடு மடாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உக்கத்து (ukkattu), 'of the waist'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உக்கத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை