சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உக்கம்

ukkam

1
இடை
waist
ஒருசொல் hapax — appears once in the corpus

உக்கம் சேர்த்தியது ஒரு கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உக்கம் (ukkam), 'waist'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உக்கம். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை