உக்காஅங்கு
ukkaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
1
உதிர்ந்தாற்போன்று
like it dropped, they dropped
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை2
சிதறினாற்போல்
like how it shattered
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உக்காஅங்கு (ukkaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like it dropped, they dropped'. குறுந்தொகை 2; நற்றிணை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உக்காஅங்கு. Retrieved 26 Jul 2026.