நற்றிணை 116
22 words cited from this poem, ordered by line.
கண்டோர்
kantor · வரி 1
those who saw
திறத்தும்
tirattum · வரி 1
on behalf, for
தீமை
timai · வரி 1
evil
பெரியோர்
periyor · வரி 1
those who are wise
உணர்க
unarka · வரி 2
let her know
ஏமுற்று
emurru · வரி 3
with happiness
பிண்டம்
pintam · வரி 3
ball of food
வழுவ
vazhuva · வரி 3
slipped out, fallen down
வெதிர்
vetir · வரி 4
bamboo
ஆரும்
arum · வரி 5
it eats
பிடி
piti · வரி 5
female elephant
மேயல்
meyal · வரி 5
food
பலவின்
palavin · வரி 6
of jackfruits, Artocarpus integrifolia
பெரும்பழம்
perumpazham · வரி 7
jackfruit, Artocarpus integrifolia
உக்காஅங்கு
ukkaanku · வரி 8
like it dropped, they dropped
தொடர்பு
totarpu · வரி 8
friendship, relationship
விடரளை
vitaralai · வரி 8
crack in a mountain
வீழ்ந்து
vizhntu · வரி 8
falling
உக்கன்று
ukkanru · வரி 9
it dropped, it fell down
சேணும்
cenum · வரி 9
for a long time
குறிஞ்சி
kurinci · வரி 11
kurinji flower, Strobilanthes Kunthiana
ஓவார்
ovar · வரி 12
they have not ended