சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உசாதிர்

ucatir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வினவாதீர்கள், கேட்காதீர்கள்
do not ask
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்று ஆங்கே உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உசாதிர் (ucatir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'do not ask'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உசாதிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை