சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உசாவுவேன்

ucavuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வினவுவேன், நான் கேட்பேன்
I will ask
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உசாவுவேன் (ucavuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will ask'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உசாவுவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை