சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உஞற்றும்

unarrum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
எறியும், வீசும்
it blows
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊதை உஞற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உஞற்றும் (unarrum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it blows'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உஞற்றும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து