சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடன்றக்கால்

utanrakkal · கால் ஈற்று வினையெச்சம்

1
சினம் கொண்டபொழுது
when enraged
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவுணரைக் கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடன்றக்கால் (utanrakkal), கால் ஈற்று வினையெச்சம், 'when enraged'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடன்றக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை