சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடன்றனள்

utanranal · படர்க்கை வினைமுற்று

1
சினம் அடைந்தாள்
she was angry
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விடுத்தது உடன்றனள் போலும் நின் காதலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடன்றனள் (utanranal), படர்க்கை வினைமுற்று, 'she was angry'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடன்றனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு