சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடம்பட்ட

utampatta · பெயரெச்சம்

1
இயைந்த, ஒத்துக்கொண்ட
agreed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மதி உடம்பட்ட மை அணல் காளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடம்பட்ட (utampatta), பெயரெச்சம், 'agreed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடம்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு