சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடம்பும்

utampum · உம்மை எண்ணும்மை

1
உடலும்
and body
உம்மை எண்ணும்மை

உடம்பும் உயிரும்

2
உடலும்
the body

உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடம்பும் (utampum), உம்மை எண்ணும்மை, 'and body'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடம்பும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு