சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடற்றும்

utarrum · பெயரெச்சம்

1
துன்புறுத்தும்
causing distress
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா ஒளிறு வாள் வயவேந்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடற்றும் (utarrum), பெயரெச்சம், 'causing distress'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடற்றும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து