சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடீஇயர்

utiiyar · வினையெச்சம், அளபெடை

1
உடுத்தும்பொருட்டு
to wear
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடீஇயர் (utiiyar), வினையெச்சம், அளபெடை, 'to wear'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு