சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடுக்கையர்

utukkaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
உடுத்தியவர்கள்
those who are wearing clothes
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சீரை தைஇய உடுக்கையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடுக்கையர் (utukkaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are wearing clothes'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடுக்கையர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை