சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடுத்தவை

ututtavai · வினையாலணையும் பெயர்

1
உடுத்தியவை, அணிந்தவர்கள்
those who are wearing
வினையாலணையும் பெயர்

பூதம் துகில் உடுத்தவை போல்

2
அணிந்தவை
what is worn

உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலங்காழ்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடுத்தவை (ututtavai), வினையாலணையும் பெயர், 'those who are wearing'. பெரும்பாணாற்றுப்படை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடுத்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை