சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 85

91 words cited from this poem, ordered by line.

அமை
amai · வரி 1
having, suiting
காலவை
kalavai · வரி 1
are on the legs
சுற்றொடு
currotu · வரி 1
with what is going around
வளைஇய
valaiiya · வரி 1
surrounded
செய்வுறு
ceyvuru · வரி 2
created, made
புறந்தந்த
purantanta · வரி 2
protected
பொடி
poti · வரி 2
sand
உடுத்தவை
ututtavai · வரி 3
those who are wearing
காசு
kacu · வரி 3
round coins, round pieces
கைவினை
kaivinai · வரி 3
work done with hands
பொலங்காழ்
polankazh · வரி 3
gold strand
அவற்றின்
avarrin · வரி 4
of those
கோவை
kovai · வரி 4
strand
செந்துகிர்
centukir · வரி 4
red coral
துகிர்
tukir · வரி 4
coral
தைஇய
taiiya · வரி 5
performed
பூந்துகில்
puntukil · வரி 5
beautiful clothing
அடங்க
atanka · வரி 6
controlling
அலவன்
alavan · வரி 6
crab
கையதை
kaiyatai · வரி 6
is in the hands
சுற்றிய
curriya · வரி 6
surrounded, around
அவிர்தொடி
avirtoti · வரி 7
a female ghoul wearing bright bangles
கண்ணுள்
kannul · வரி 7
patterns
எறியா
eriya · வரி 8
does not cut
எறியாவாளும்
eriyavalum · வரி 8
and a jewel in the shape of an axe
எற்றா
erra · வரி 8
does not cut
எற்றாமழுவும்
erramazhuvum · வரி 8
and an axe shaped jewel which is an axe that does not cut
பூண்டவை
puntavai · வரி 8
what is worn
மழு
mazhu · வரி 8
axe
வாளும்
valum · வரி 8
and sword
கட்டி
katti · வரி 9
Katti was a small–region king
செறிய
ceriya · வரி 9
more
துகிரின்
tukirin · வரி 10
like coral
மூதாய்
mutay · வரி 10
cochineal insect, trombidium grandissimum
ஆன்
an · வரி 11
cow
ஏற்று
erru · வரி 11
with bulls
விளங்கிய
vilankiya · வரி 11
with brightness
சூடின
cutina · வரி 12
what are worn
பிறவும்
piravum · வரி 12
and those from other places
முத்தமும்
muttamum · வரி 12
and pearls
உருள்
urul · வரி 13
circular, round
மூ
mu · வரி 13
three
மூக்காழ்
mukkazh · வரி 13
three strands
கண்ணிக்கு
kannikku · வரி 14
for the flower strand
சுரும்பு
curumpu · வரி 14
honeybee
அரும்பு
arumpu · வரி 15
bud
நாண
nana · வரி 15
to be shy, to be embarrassed
நீலத்து
nilattu · வரி 15
sapphire
ஆற்றுப்படுத்த
arruppatutta · வரி 16
removed
அணிக்கு
anikku · வரி 17
for beauty
ஆங்க
anka · வரி 17
a poetic expletive
கொடுஞ்சினை
kotuncinai · வரி 18
curved handle
செல்வுறு
celvuru · வரி 18
moving
சீறடி
cirati · வரி 19
small feet
பய
paya · வரி 19
beneficial
நோதலும்
notalum · வரி 20
causing hurt
நோதல்
notal · வரி 20
be sad
வந்தீ
vanti · வரி 20
you come
உண்ணிய
unniya · வரி 21
to drink
செம்மால்
cemmal · வரி 21
oh greatness, oh noble one
பாண்
pan · வரி 22
a bard
போர்த்து
porttu · வரி 22
covered
துடக்கி
tutakki · வரி 23
surrounding
தூண்டில்
tuntil · வரி 23
fishing rod
வேண்டியார்
ventiyar · வரி 23
those who are desired
பிணித்தல்
pinittal · வரி 24
attachment
உண்டி
unti · வரி 25
food
கைமிக
kaimika · வரி 26
of control
தேறி
teri · வரி 26
being clear, understanding
கண்படா
kanpata · வரி 27
eyes not closing
படா
pata · வரி 27
unable to sleep
ஞாயர்
nayar · வரி 28
mothers
அன்னையோ
annaiyo · வரி 29
are you of that nature
கதுமென
katumena · வரி 29
rapidly
மகனை
makanai · வரி 29
son
அவரொடு
avarotu · வரி 30
with him
தம்மை
tammai · வரி 30
one’s self
வந்தார்
vantar · வரி 30
he came
என்றார்
enrar · வரி 31
he said so
அல்
al · வரி 32
without
உண்டீத்தை
untittai · வரி 32
you drink this
உவந்தோய்
uvantoy · வரி 32
oh son who is happy
பாராட்டு
parattu · வரி 32
praise
பாராட்டை
parattai · வரி 33
the praises
உவகை
uvakai · வரி 34
happiness
குறித்தாரை
kurittarai · வரி 34
those with intentions
கூத்தாட்டும்
kuttattum · வரி 34
causing them to dance
பருகீத்தை
parukittai · வரி 35
you drink
வரிசை
varicai · வரி 35
praises
தண்டுவென்
tantuven · வரி 36
I will be peaceful
மாட்டை
mattai · வரி 36
belonging