சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடு

utu

1
அம்பின் இறகு
feather tied to an arrow
2
வில்லின் நாணில் செலுத்தும் அம்பினைப் பொருத்தும் இடம்
nocking point, where the arrow is placed on the bow before shooting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடு (utu), 'feather tied to an arrow'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு